Understand Your Rights at Work - Tamil Workers Network

விக்டோரியாவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பல சமயங்களில் தங்கள் பணியிடத்தில் அதிகபடியான சுரண்டல்களுக்கு ஆளாகிறார்கள். மொழி மற்றும் கலாச்சார தடைகள், பாதுகாப்பற்ற வேலை ஏற்பாடுகள் மற்றும் சில நேரங்களில் ஆபத்தான மற்றும் தற்காலிக விசா ஏற்பாடுகளால் எந்த வேலையையும் ஏற்றுக்கொள்ளும் சூழலுக்கு தள்ளப்படுகிறோம்.

பணியிடத்தில் உங்கள் உரிமைகளை அறிவது உங்களுக்கும் உங்கள் சமூகத்திற்கும் பணியிட சுரண்டலுக்கு எதிராக போராட உதவுகிறது.

விக்டோரியாவில் மற்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் இணைவதற்கும், உங்கள் உரிமைகளைப் புரிந்துகொள்வதற்கும், அவற்றை செயல்படுத்துவதற்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர் மையம் உங்களுக்கு உதவுகிறது.

தகவல் அமர்வில் கலந்துகொண்டு உங்கள் உரிமைகளை தெரிந்துக்கொள்ளுங்கள்!

WHEN

December 12, 2020 at 4pm - 6pm

CONTACT

Lavanya Thavaraja · · 0406636296

Will you come?